ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 26 சனி
… சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா.52:7) மிஷனரி ஊழியத்திற்கு தங்களை அர்ப்பணித்து வடமாநிலத்தின் பலபகுதிகளிலும் சென்று ஊழியம் செய்தவரும் மிஷனரிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களை தாங்குகிற எல்லா விசுவாச குடும்பங்களுக்காகவும், மிஷனரி ஸ்தாபனங்களுக்காக, ஸ்தாபனத் தலைவர்களுக்காக ஜெபிப்போம்.