வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 26 சனி

.. நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசா.64:8)
வேதவாசிப்பு: காலை: யோபு 10-13 | மாலை: அப்போஸ்தலர் 22