ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 13 ஞாயிறு
நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; (லேவி.20:7) இந்த நாளில் கடமைக்காக ஆலயம் செல்லாமல் ஆவியின் சிந்தை இன்னதென்று ஆராய்ந்து பார்க்கிற கர்த்தருக்கு முன்பாக ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவும், திருச்சபையிலிருந்து செய்யப்படும் அனைத்து திருப்பணிகளிலும் கர்த்தர் நாமம் பரிசுத்தப்பட ஜெபிப்போம்.