வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 13 ஞாயிறு

நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் … கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம். (சகரி.8:21)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 1- 3 | மாலை: அப்போஸ்தலர் 14