வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 29 செவ்வாய்

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். (சங்.119:96)
வேதவாசிப்பு: காலை: யோபு 21-23 | மாலை: அப்போஸ்தலர் 25