வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 30 புதன்

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். (ஏசா. 43:18)
வேதவாசிப்பு: காலை: யோபு 24-28 | மாலை: அப்போஸ்தலர் 26