வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 19 சனி

வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. (பிரச. 3:1)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 1,2 | மாலை: அப்போஸ்தலர் 18