ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 2 சனி

இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வேதபாடங்களில் பங்குபெறும் நேயர்களின் ஆவிக்குரியத் தேவைகள் சந்திக்கப்படவும், செய்திகளைக் கொடுக்கும் செய்தியாளர்களின் நல்ல சுக பெலன் ஆரோக்கியத்திற்காகவும், நிகழ்ச்சியின் தொகுப்புப்பணிகளிலும் தேவ வழிநடத்துதலும் தேவஆசீர்வாதமும் காணப்பட வேண்டுதல் செய்வோம்.