வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 2 சனி

அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார். (சங்.78:53)
வேதவாசிப்பு: காலை: யோபு 35- 38 | மாலை: அப்போஸ்தலர் 28