ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 16 சனி

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச.3:11) சகலத்தையும் செய்யவல்லவராகிய தேவன் பங்காளர் குடும்பங்களிலே திருமணத்திற்கு ஆயத்தமாக உள்ள பிள்ளைகளது வாழ்விலே கர்த்தரின் அநாதி திட்டத்தின்படியே ஏற்ற வரனை கர்த்தர் அவர்களுக்கு காண்பித்து திருமணத்திற்கான காரியங்கள் பேசி தீர்மானிக்கப்பட ஜெபிப்போம்.