வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 16 சனி

நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்.. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. (யாக்.3:6,8)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 66-69 | மாலை: ரோமர் 12