ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 23 சனி

சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபித்து தொலைக்காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து மனப்பூர்வமாய் தாங்கிவரும் ஆதரவாளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் (உபா.26:19) என வாக்குப்பண்ணின தேவன்தாமே குடும்பங்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.