வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 23 சனி

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். (யாத்.14:14)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 95-101 | மாலை: 1கொரிந்தியர் 3