ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 14 வியாழன்

அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் (பிலி.4:9) இவ்வாக்குப்படியே பங்காளர் குடும்பங்களிலே உள்ள சமாதானகுலைச்சல்கள் நீங்கி பிரிந்திருக்கும் குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்கும், பெற்றோர் பிள்ளைகள், சகோதர, சகோதரிகளுக்கிடையே உள்ள உறவுவிரிசல்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டு கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டும் குடும்பங்களாக காணப்பட ஜெபம் செய்வோம்.