வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 14 வியாழன்

மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும். (மாற்.10:27)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 53-58 | மாலை: ரோமர் 11:1-12