வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 1 வெள்ளி

நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள் (யாக்கோபு 5:9).

அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; .. காருண்யத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் (எரேமி.31:3)
வேதவாசிப்பு: காலை: யோபு 32-34 | மாலை: அப்போஸ்தலர் 27:21-44