வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 15 வெள்ளி

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த … தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய் (உபா.8:10)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 59-65 | மாலை: ரோமர் 11:13-36