வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 10 ஞாயிறு

… கர்த்தரையே நம்பியிருக்கிறேன். உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன். (சங்.31:6,7)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 35-37 | மாலை: ரோமர் 8:1-17