வாக்குத்தத்தம்: 2025 ஆகஸ்டு 5 செவ்வாய்

நீங்கள் வஞ்சிக்கப்படாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (லூக். 21:8)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 8-14 | மாலை: ரோமர் 3