ஜெபக்குறிப்பு: 2025 ஆகஸ்டு 5 செவ்வாய்
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக்.1:8) பங்காளர் குடும்பங்களிலே இரட்சிக்கப்படாத குடும்பத்தின் நபர்களை கர்த்தர் சந்திக்கவும், கர்த்தருக்குப் பிரியமில்லாத வழிகளைவிட்டு திரும்பவும், கர்த்தருக்கு சாட்சியாக வாழும் ஸ்திரமுள்ள ஆவிக்குரிய வாழ்விற்காகவும் ஜெபம் செய்வோம்.