ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 6 சனி
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத்.8:17) என்ற வாக்குப்படியே பலவித பெலவீனங்களோடும் வியாதிகளோடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்காகவும், கேன்சர் வியாதி பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளவர்களுக்காகவும் ஜெபிப்போம்.