வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 6 சனி

உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய். (லூக்.13:12)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 11-13 | மாலை: 1கொரிந்தியர் 15:1-19