வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 4 வியாழன்

தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீருற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். (வெளி.21:6)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 4-7 | மாலை: 1கொரிந்தியர் 14:1-22