வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 7 ஞாயிறு

நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (யோவா.13:8)
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 14-16 | மாலை: 1கொரிந்தியர் 15:20-34