வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 14 ஞாயிறு

மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். (வெளி. 1:18)
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 4-6 | மாலை: 2கொரிந்தியர் 5