ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 14 ஞாயிறு
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12) இன்று உலகமெங்கும் நடைபெறும் எல்லா திருச்சபை ஆராதனைகளிலும் கர்த்தருடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், கர்த்தருடைய அதிசயமான கிரியைகளையும் குறித்தே தியானித்து, பரிசுத்தமுள்ள நாமத்தைப் போற்றி ஆராதிக்க ஜெபிப்போம்.