வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 16 செவ்வாய்

தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.. (யாத் 2:25)
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 10-12 | மாலை: 2கொரிந்தியர் 7