வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 23 செவ்வாய்

நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.(வெளி. 2:10)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 11-13 | மாலை: கலாத்தியர் 1