வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 25 வியாழன்

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார். (யாத். 33:11)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 17-20 | மாலை: கலாத்தியர் 3