வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 28 ஞாயிறு

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். (யோவா. 10:9)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 27-29 | மாலை: கலாத்தியர் 6