வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 1 புதன்

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11).

கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். (யோவா. 16:24)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 35-37 | மாலை: எபேசியர் 3