ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 1 புதன்
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரி.4:6).
நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லா சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் (எரேமி.33:9) என்ற வாக்கு இந்த பத்தாம்மாதத்தில் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நிறைவேறவும், சமாதானமற்ற இடங்களில் எல்லாம் கர்த்தர் சமாதானத்தை நதியைப்போல் பாயச்செய்தருள வேண்டுதல் செய்வோம்.