ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 29 புதன்
அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்.24:5) இப்படி வஞ்சிக்கப்படக் கூடிய கடைசி நாட்களாக இருக்கிறபடியால் வேதபுரட்டுக்கள், கள்ள உபதேசங்களுக்கு விசுவாசிகள் ஜாக்கிரதையோடு காணப்படவும், வேதவசனங்களை அதிகமாக தியானிக்கிறவர்களாக இருக்கும்படியும் ஜெபம் செய்வோம்.