ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 24 வெள்ளி

சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் மிஷனரி காணிக்கையால் இவ்வூழியத்தைத் தாங்கும் திருச்சபைகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், ஊழியங்களுக்காக ஜெபிக்கும் ஜெபபங்காளர்கள், புதிய நேயர்கள், புதிய சந்தாதாரரர்கள், புதிய ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பவும் வேண்டுதல் செய்வோம்.