ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 31 வெள்ளி
கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:17) கைவிடாத தேவன் இந்த மாதத்தையும் தம்முடைய தயையினால் காணச்செய்து கடந்துவரச் செய்தார். அவருக்கே என்றென் றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை கனம் ஸ்தோத்திரங்களைச் செலுத்தி அவரை உயர்த்தி ஆராதிப்போம்.