ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 19 ஞாயிறு

கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர் (சங்.97:9) எல்லா இடங்களிலும் நடைபெறும் சபை ஆராதனைகளில் தேவ செய்தியளிக்கும் போதகர்கள், ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன் படுத்தவும், சுகவீனப்பட்டுள்ள ஊழியக்காரர்களை கர்த்தர் பெலப்படுத்தவும், ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொருவரது பிரயாண பாதுகாப்புக்காகவும் ஜெபிப்போம்.