வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 19 ஞாயிறு

அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். (யோவான் 4:24)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 20-22 | மாலை: 2தெசலோனிக்கேயர் 2