ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 27 திங்கள்
நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் வேலையில்லா பிரச்சனைகள் பெருகியுள்ளது. பட்டதாரிகள் பல்வேறு சிறப்புபாடங்களை கற்று தேர்ந்தவர்கள், நிரந்தர வேலையின்றி மனஉளைச்சல்களோடு உள்ள ஒவ்வொரு குடும்பங்களையும் கர்த்தர் கண்ணோக்கி, ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதற்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.