வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 10 வெள்ளி

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரம். (உபா.32:9)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 62-64 | மாலை: கொலோசெயர் 2