வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 2 ஞாயிறு

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். (சங். 118:24)
வேதவாசிப்பு: காலை: புலம்பல் 1,2 | மாலை: தீத்து 3