வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 4 செவ்வாய்

சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன். (நீதி. 21:8)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 1,2 | மாலை: எபிரெயர் 1