வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 5 புதன்

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். (சங். 118:8)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 3,4 | மாலை: எபிரெயர் 2