வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 7 வெள்ளி

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்.5:16)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 8-10 | மாலை: எபிரெயர் 4