வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 8 சனி

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1தெச.4:7)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 11,12 | மாலை: எபிரெயர் 5