வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 22 சனி

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். (எபி.10:39)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 37,38 | மாலை: யாக்கோபு 4