வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 23 ஞாயிறு

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். (அப். 2:47)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 39 | மாலை: யாக்கோபு 5