வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 10 திங்கள்

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். (1கொரி. 7:20)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 14,15 | மாலை: எபிரெயர் 7