வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 17 திங்கள்

அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். . (2இரா.6:16)
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 27,28 | மாலை: எபிரெயர் 12