ஜெபக்குறிப்பு: 2025 நவம்பர் 9 ஞாயிறு

அரபு நாடுகள்:

எண்ணெய் ‑ ஊடகம் சார்ந்த பொருளாதாரமும் கலாச்சார தனித்து வமும் கைவிடப்படாமல் புதிய பொருளாதார வாய்ப்புகள் ஏற்படவும் ஜெபிப்போம்.