ஜெபக்குறிப்பு: 2025 நவம்பர் 30 ஞாயிறு

மத்திய ஆசிய நாடுகள்:

வறுமை நீங்கி கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்திட ஜெபிப்போம்.

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்; நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக். 5 : 16).